நாகப்பட்டினத்துக்கு மேற்கே 21 கி.மீ. தொலைவில் உள்ளது.
தேவாரப் பாடல் பெற்ற இத்தலத்தில் சிவபெருமான் தியாகராசர் என்ற பெயருடன் அருள் பாலிக்கின்றார். உமையம்மை கமலாம்பிகை என்ற பெயருடன் காட்சி தருகின்றார். கமலாலயம் என்ற மிகப்பெரிய குளம் உள்ளது. திருவாரூர் தேர் பெரியது. முருகப்பெருமான் இத்தலத்தில் காட்சி தருகின்றார். |